எப்போவோ தைச்ச சட்டை
சிவப்பு வண்ண பூவு
சாயம் மாறி போச்சு
கழுத்தோர காலரும் நயிஞ்சு
கிழிஞ்சு போச்சு
பொத்தான்கள் பிஞ்சு இப்ப
ஊக்கும் மாட்டியாச்சு
தூக்கி போட மனசு வரல
போர் வருமா ஈழத்துல ..?
பழைய துணி தவிர நாம என்ன தந்தோம்
தமிழ்க்குலமே ... .....
இன்னமும் மீதம் ஒன்னு இருக்கு